சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 1148, கோவையில் 395, சேலத்தில் 263 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வியாழக்கிழமையன்று 1148 பேருக்கும் கோவையில் 395, சேலத்தில் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

Chennai 1148, Coimbatore Record 395 new Positivies for Coronavirus on Thursday

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 4,410 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் இன்று 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 49 பேர் உயிரிழப்பு! தமிழகத்தில் இன்று 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 49 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 18
  • செங்கல்பட்டு 255
  • சென்னை- 1148
  • கோவை- 395
  • கடலூர்- 120
  • தருமபுரி- 84
  • திண்டுக்கல் - 35
  • ஈரோடு - 126
  • கள்ளக்குறிச்சி- 40
  • காஞ்சிபுரம் - 112
  • கன்னியாகுமரி - 80
  • கரூர்- 36
  • கிருஷ்ணகிரி- 73
  • மதுரை- 83
  • நாகப்பட்டினம் - 62
  • நாமக்கல் - 148
  • நீலகிரி - 94
  • பெரம்பலூர்- 6
  • புதுக்கோட்டை- 50
  • ராமநாதபுரம்- 19
  • ராணிப்பேட்டை- 39
  • சேலம் - 263
  • சிவகங்கை - 25
  • தென்காசி - 23
  • தஞ்சாவூர்- 96
  • தேனி- 45
  • திருப்பத்தூர்- 58
  • திருவள்ளூர்- 192
  • திருவண்ணாமலை- 76
  • திருவாரூர் - 60
  • தூத்துக்குடி- 43
  • நெல்லை- 51
  • திருப்பூர்- 146
  • திருச்சி - 79
  • வேலூர்- 114
  • விழுப்புரம்- 65
  • விருதுநகர்- 51
English summary
Chennai 1148 Coimbatore 395 Positivies for Corona on today. Here is the District wise abstract of Coronavirus cases on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X