சென்னையில் 6 விமானங்கள் ரத்து! திடீர் அறிவிப்பால் பயணிகள் அவதி!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நிர்வாக காரணங்களாலும், போதிய பயணிகள் இல்லாமலும் இந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று இரவு 9 மணிக்கு சென்னை - கோழிக்கோடு ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம், இரவு 8.35 மணிக்கு சென்னை - கொச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், மாலை 3 மணிக்கு சென்னை - சிவமுகா ஸ்பைஸ் ஜெட் தனியார் பயணிகள் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் கோழிக்கோட்டில் இருந்து சென்னை வரும் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம், அந்தமானில் இருந்து சென்னை வரும் ஆகாஷா ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம், சிவமுகாவிலிருந்து சென்னை வரும் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம் ஆகிய 3 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், நிர்வாக காரணங்கள் காரணமாகவும், போதிய பயணிகள் இல்லாததாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் பயணிக்க முன் பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
பரந்தூர் ஏர்போர்ட் கைவிடப்பட்டால்.. தமிழ்நாடு 25 வருடம் பின்னோக்கி செல்லும்! வல்லுநர்கள் எச்சரிக்கை -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications