சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு- கடற்கரை புதிய ரயில் நேர அட்டவணை.. 45 நாட்களுக்கு முக்கியம்
சென்னை: தற்காலிக சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு- கடற்கரை புதிய கால அட்டவணை முழு விவரம் வெளியாகி உள்ளது. இனி நாளை மறுநாள் முதல் 45 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில் இயக்கப்படாது.இனி ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் அனைத்து தினங்களும் இந்த புதிய தற்காலிக அட்டவணைப்படி இயக்கப்படும். அதன் விவரம் மற்றும் காரணங்களை பார்ப்போம்.
சென்னை எழும்பூரில் நடைமேடை 10, 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் வருகிற பிப்வரி 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 5, 6-ல் இருந்து இயக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-அரக்கோணம் செல்லும் ரயில்கள் நடைமேடை 6-ல் இருந்து இயக்கப்பட உள்ளது.

இதேபோல, அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு-தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் ரயில்கள் நடைமேடை 5-ல் இருந்து இயக்கப்பட இருக்கிறது. இதற்காக தற்காலிக மின்சார ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த 45 நாட்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில் இயக்கப்படாது.இனி ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் அனைத்து தினங்களும் இந்த புதிய தற்காலிக அட்டவணைப்படி இயக்கப்படும்.
ரயில் கால அட்டவணை
தற்காலிக சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு- கடற்கரை புதிய கால அட்டவணை முழு விவரம்
சென்னை கடற்கரை-தாம்பரம்:
காலை 3.30, 8.05, 8.30, 8.45, 9.05, 10, 10.40, 11, 11.15, 11.45, மதியம் 12, 1.20, 2.30, மாலை 3.35, 6, இரவு 9.05, 11, 11.25, 11.50, 12.05.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு:
காலை 3.45, 4, 4.20, 4.40, 5.20, 5.35, 6.15, 6.40, 6.55, 9.20, 9.45, 10.30, 11.30, மதியம் 12.20, 12.40, 1.45, 2.10, மாலை 3.10, 4.05, 4.25, 5, 5.15, 5.30, 5.45, 6.25, இரவு 7.05, 7.40, 8.15, 8.30, 8.45, 9.25, 9.45, 10.10, 10.35.
சென்னை கடற்கரை-காஞ்சிபுரம்: காலை 5, இரவு 7.20.
சென்னை கடற்கரை-திருமால்பூர்: காலை 7.05, மதியம் 2.50, இரவு 8.
சென்னை கடற்கரை-அரக்கோணம்: மதியம் 1, மாலை 6.15 (விரைவு), 6.50.
தாம்பரம்-சென்னை கடற்கரை:
காலை 3.30, 3.50, 4.10, 4.30, 5.10, 6.10, 9.45, 10.30, மதியம் 12.30, 1.35, 2.15, மாலை 3.30, 4.10, 4.25, 5.30, 6.40, இரவு 12.15.
செங்கல்பட்டு-கடற்கரை:
காலை 4, 4.25, 4.50, 5.25, 5.50, 6.40, 6.55, 7.15, 8.05, 8.25, 8.35, 9.20, 10.40, 11, 11.30, மதியம் 12, 1, 1.45, 2.20, மாலை 3, 4.20, 4.55, 5.30, 6, 6.15, 6.40, இரவு 7.10, 7.35, 7.50, 8.20, 8.45, 9.15, 9.25, 10.20, 10.30, 11.
காஞ்சீபுரம்-கடற்கரை: காலை 6.10, 9.30.
அரக்கோணம்-கடற்கரை: காலை 4.40, 7.30 (விரைவு), மாலை 5.15.
திருமால்பூர்-கடற்கரை: காலை 7 (விரைவு), 11.05, இரவு 8.
எழும்பூர்-தாம்பரம்-செங்கல்பட்டு
எழும்பூர்-தாம்பரம்: காலை 9.40 (நடைமேடை 3), 9.50, 11 (நடைமேடை 1), 11.10 (நடைமேடை 3), மதியம் 2.35, 3.35, 4.25 (நடைமேடை 1), 5.35, 7.30 (நடைமேடை 3).
எழும்பூர்-செங்கல்பட்டு: காலை 9.25 (நடைமேடை 1), மாலை 6.25 (நடைமேடை 1).
தாம்பரம்-எழும்பூர்: காலை 8.10, 8.45 (நடைமேடை 1), 10 (நடைமேடை 3), மதியம் 1.20 (நடைமேடை 1), 2.10 (நடைமேடை 3), மாலை 3.20 (நடைமேடை 1), 4.35 (நடைமேடை 3), 5.20 (நடைமேடை 1), 6.10 (நடைமேடை 3).
செங்கல்பட்டு-எழும்பூர்: காலை 7.40 (நடைமேடை 3), 8.45 (விரைவு) (நடைமேடை 1).
தாம்பரம்-செங்கல்பட்டு: காலை 6, 6.50, 7.15, 9.25, மாலை 4.55.
செங்கல்பட்டு-தாம்பரம்: காலை 7.30.
ஏ.சி மின்சார ரயில் சேவை
கடற்கரை-தாம்பரம்: காலை 10.15, மாலை 3.50.
கடற்கரை-செங்கல்பட்டு: மாலை 6.35 (விரைவு).
தாம்பரம்-கடற்கரை: மதியம் 2.30, மாலை 5.
செங்கல்பட்டு-கடற்கரை: காலை 7.50.
செங்கல்பட்டு-தாம்பரம்: இரவு 8.10.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications