பாதியில் நின்ற மின்சார ரயில்.. சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வியாசர்பாடியில், மின்சார ரயிலையும் மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் குவிந்திருக்கின்றனர்.
சமீப காலமாக ரயில்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் உயிரிழப்புகளும், பயணங்களில் தாமதங்களும் ஏற்படுகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை புறநகர் ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

எனவே மாலை 6.30 மணியிலிருந்து அரக்கோணம் மார்க்கத்தில் எந்த ரயிலும் இயக்கப்படாமல் இருக்கிறது. அதேபோல அரக்கோணத்திலிருந்து சென்ட்ரல் நோக்கி வந்த வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ரயில் பயணிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications