நீங்க சென்னையா.. உங்க ஏரியா கண்டெய்ன்மென்ட் பகுதியில் வருதா.. மேப் பார்த்து தெரிஞ்சுக்கங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கண்டெய்ன்ட்மென்ட் பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 673 பேர் இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அருகாமையில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கணிசமான பாதிப்புகள் உள்ளன.

Chennai Containment Zones and Streets of Chennai

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எவை எவை கண்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ளன. எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம் என்பதை ஒரு வரைபடம் மூலம் அறிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தப் பகுதி கண்டெய்ன்மென்ட் பகுதியில் வருகிறது என்பதை அறிய முடியும். தெருக்களின் விவரத்தோடு இதில் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது கூடுதல் முக்கிய அம்சம்.

நாம் ஒரு ஏரியாவை குறிப்பிட்டு கிளிக் செய்து Zoom செய்து பார்த்தால் அந்தப் பகுதியில் உள்ள தெருக்களின் விவரத்தோடு கண்டெய்ன்மென்ட் பகுதிகளை அடையாளம் காண முடியும்

நீங்கள் சென்னைவாசியாக இருந்தால் அல்லது சென்னையில் எந்தெந்த பகுதிகள், தெருக்கள் கண்டெய்ன்மென்ட் பகுதிகளில் வருகிறது என்பதை அறிய விரும்புவோர் கீழ்க்காணும் இணைப்புக்குச் சென்று அதை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+