Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை
சென்னை: ஜனவரி 30 ஆம் தேதி மாதவரம் ரவுண்டானா அருகே ரூ. 25 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி தொப்பை கணேஷன் என்பவர் சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் ரவுண்டான அருகே ரவுடி தொப்பை கணேஷ் என்பவரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர். கொள்ளை வழக்கில் கணேஷை கைது செய்ய முயன்றபோது, அவர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதால் தற்காப்பிற்காக போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூ. 25 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் கணேஷை பிடிக்கச் சென்றபோது இந்த என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ரவுடி தொப்பை கணேஷ் ஒரு ஏ பிளஸ் சரித்திரப் பதிவு குற்றவாளியாவார். கொலை, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கணேஷ் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications