சென்னையில் வரலாறு காணாத குளிர்.. பேய்ட்டி புயல் எதிரொலி
சென்னை: பேய்ட்டி புயல் எதிரொலியாக சென்னை நகரிலும், சுற்றுப் பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிராக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு
சென்னைக்குப் பக்கத்தில் பேட்டாய் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. ஊட்டியைப் போல மாறியுள்ளது சென்னை. கொஞ்சம் கூட குளிர் குறையவில்லை.

இந்த புயலால் சென்னைக்குப் போதிய மழை கிடைக்காத நிலையே காணப்படுகிறது. ஒரு வேளை இருக்குமானால், அடுத்த சில மணி நேரங்களில் எதிர்பார்த்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் மழையை எதிர்பார்க்காதீர்கள்.
இந்த சீசன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு ஏமாற்றமான சீசன். அதற்காக வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. சென்னை வரலாற்றில் மோசமான சீசனுடன் இந்த வருடத்தை நாம் முடிக்க வேண்டியதுதான் என்று வெதர்மேன் கூறியுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications