ஜெயலலிதா மீது அவதூறு பேச்சு! முன்னாள் திமுக எம்எல்ஏ வி.பி.ராஜன் மீதான வழக்கு ரத்து
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராஜன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது .
ராஜபாளையம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வி பி ராஜன் .
கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இவர் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசு உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும் வழக்கு ரத்து செய்யப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விபி ராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி வேல்முருகன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராஜன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications