சென்னையில் பெய்த திடீர் கன மழையால் வெள்ளம்.. திருநீர்மலை- திருமுடிவாக்கம் சாலை துண்டிப்பு!
Recommended Video
சென்னை: திருநீர்மலை- திருமுடிவாக்கம் சாலையை பிளந்து கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதால் அந்த பாதை முற்றிலும் துண்டிப்புக்கு உள்ளாகி உள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் எங்கெல்லாம் பொதுவாக அதிக மழை பெய்தால் வெள்ளம் தேங்குமோ அந்த இடம் ஒன்று விடமால் வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்த மாதம் முழுவதுக்கம் சேர்த்து வைத்து ஒரே நாளில் கடுமையான மழை கொட்டியதால் ஆறுகள் செல்லும் பாதையில் வெள்ளம் பெருமளவு பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் திருநீர்மலை- திருமுடிவாக்கம் சாலையை பிளந்து கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதால் அந்த பாதை துண்டிப்புக்கு உள்ளாகி உள்ளது.
திருமுடிவக்கம். Thirumudivakkam. Bridge.
— பரசுராமன் (@ParasuViji) November 28, 2019
Today morning pic.twitter.com/5oLx5wlToV
அந்த வெள்ளம் பாய்ந்தோடுவதை பார்க்கும் போது மிக அபாயகரமாக ஓடுவது தெரிகிறது. அதை பொதுமக்கள் மிரட்சியுடன் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வெள்ளத்தால் அந்த பகுதி மக்கள் கடும்அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications