சென்னைக்கு அடுத்ததாக கோவையில் கொரோனா உக்கிரம்- ஒரேநாளில் 581 பேருக்கு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 581 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தைவிட அதிகம்.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியதாகவே உள்ளது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 71
- செங்கல்பட்டு 384
- சென்னை- 1084
- கோவை- 581
- கடலூர்- 286
- தருமபுரி- 10
- திண்டுக்கல் - 111
- ஈரோடு - 90
- கள்ளக்குறிச்சி- 209
- காஞ்சிபுரம் - 191
- கன்னியாகுமரி - 153
- கரூர்- 33
- கிருஷ்ணகிரி- 63
- மதுரை- 128
- நாகப்பட்டினம் - 85
- நாமக்கல் - 74
- நீலகிரி - 46
- பெரம்பலூர்- 33
- புதுக்கோட்டை- 95
- ராமநாதபுரம்- 40
- ராணிப்பேட்டை- 182
- சேலம் - 335
- சிவகங்கை - 37
- தென்காசி - 49
- தஞ்சாவூர்- 132
- தேனி- 55
- திருப்பத்தூர்- 39
- திருவள்ளூர்- 296
- திருவண்ணாமலை- 154
- திருவாரூர் - 99
- தூத்துக்குடி- 65
- நெல்லை- 152
- திருப்பூர்- 87
- திருச்சி - 98
- வேலூர்- 137
- விழுப்புரம்- 166
- விருதுநகர்- 67
More From
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications