சென்னையில் 1298 பேருக்கு கொரோனா- கோவையில் 392, கடலூரில் 380 பேருக்கு பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 1298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவையில் அதி உச்சமாக 392 பேருக்கும் கடலூரில் 380 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய அரசின் இ பாஸ் முறை தளர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு - சுகாதாரத்துறைக்கு பெரும் சவால்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மொத்தம் 5,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 6,047 பேர் 24 மணிநேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 97 பேர் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.

மாவட்டங்களில் சென்னையில்தான் அதிக அளவாக 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவையில் மிக அதிகமாக 392 பேருக்கும் கடலூரில் 380 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 64
- செங்கல்பட்டு 352
- சென்னை- 1298
- கோவை- 392
- கடலூர்- 380
- தருமபுரி- 12
- திண்டுக்கல் - 178
- ஈரோடு - 45
- கள்ளக்குறிச்சி- 93
- காஞ்சிபுரம் - 222
- கன்னியாகுமரி - 181
- கரூர்- 49
- கிருஷ்ணகிரி- 19
- மதுரை- 105
- நாகப்பட்டினம் - 22
- நாமக்கல் - 47
- நீலகிரி - 87
- பெரம்பலூர்- 30
- புதுக்கோட்டை- 155
- ராமநாதபுரம்- 38
- ராணிப்பேட்டை- 155
- சேலம் - 261
- சிவகங்கை - 43
- தென்காசி - 140
- தஞ்சாவூர்- 116
- தேனி- 170
- திருப்பத்தூர்- 53
- திருவள்ளூர்- 354
- திருவண்ணாமலை- 100
- திருவாரூர் - 29
- தூத்துக்குடி- 91
- நெல்லை- 158
- திருப்பூர்- 75
- திருச்சி - 97
- வேலூர்- 180
- விழுப்புரம்- 160
- விருதுநகர்- 10
More From
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications