சென்னையில் 1348 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவையில் 474 பேருக்கு தொற்று
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 474 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 4-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 41
- செங்கல்பட்டு 381
- சென்னை- 1348
- கோவை- 474
- கடலூர்- 141
- தருமபுரி- 59
- திண்டுக்கல் - 48
- ஈரோடு - 149
- கள்ளக்குறிச்சி- 30
- காஞ்சிபுரம் - 146
- கன்னியாகுமரி - 117
- கரூர்- 52
- கிருஷ்ணகிரி- 73
- மதுரை- 82
- நாகப்பட்டினம் - 20
- நாமக்கல் - 165
- நீலகிரி - 122
- பெரம்பலூர்- 11
- புதுக்கோட்டை- 72
- ராமநாதபுரம்- 22
- ராணிப்பேட்டை- 71
- சேலம் - 357
- சிவகங்கை - 36
- தென்காசி - 35
- தஞ்சாவூர்- 242
- தேனி- 60
- திருப்பத்தூர்- 80
- திருவள்ளூர்- 197
- திருவண்ணாமலை- 104
- திருவாரூர் - 148
- தூத்துக்குடி- 53
- நெல்லை- 76
- திருப்பூர்- 147
- திருச்சி - 68
- வேலூர்- 140
- விழுப்புரம்- 59
- விருதுநகர்- 58
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications