7 மாவட்டங்களில்தான் கொரோனா தாக்கம் நீடிப்பு! சென்னையில் 764 பேருக்கு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட 7 மாவட்டங்களில்தான் கொரோனா தாக்கம் நீடித்து வருகிறது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 764 ஆக உள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிகையு அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் 30,606 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்திருக்கின்றன. இன்று 31 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
தமிழக மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:
- அரியலூர் -5
- செங்கல்பட்டு - 155
- சென்னை- 764
- கோவை- 271
- கடலூர்- 51
- தருமபுரி- 31
- திண்டுக்கல் - 17
- ஈரோடு - 76
- கள்ளக்குறிச்சி- 25
- காஞ்சிபுரம் - 120
- கன்னியாகுமரி - 57
- கரூர்- 29
- கிருஷ்ணகிரி- 27
- மதுரை- 65
- நாகப்பட்டினம் - 26
- நாமக்கல் - 89
- நீலகிரி - 31
- பெரம்பலூர்- 6
- புதுக்கோட்டை- 29
- ராமநாதபுரம்- 11
- ராணிப்பேட்டை- 20
- சேலம் - 196
- சிவகங்கை - 24
- தென்காசி - 4
- தஞ்சாவூர்- 65
- தேனி- 20
- திருப்பத்தூர்- 45
- திருவள்ளூர்- 161
- திருவண்ணாமலை- 43
- திருவாரூர் - 47
- தூத்துக்குடி- 42
- நெல்லை- 32
- திருப்பூர்- 112
- திருச்சி - 48
- வேலூர்- 51
- விழுப்புரம்- 49
- விருதுநகர்- 25
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications