விடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வடமாவட்டங்களைப் போலவே தென்மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவமாடுகிறது. இன்று தென்மாவட்டங்களில் தேனியில் 357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்திய அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் கூடுதலாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 54
- செங்கல்பட்டு 483
- சென்னை- 976
- கோவை- 292
- கடலூர்- 287
- தருமபுரி- 18
- திண்டுக்கல் - 173
- ஈரோடு -37
- கள்ளக்குறிச்சி- 85
- காஞ்சிபுரம் - 310
- கன்னியாகுமரி - 205
- கரூர்- 44
- கிருஷ்ணகிரி- 58
- மதுரை- 100
- நாகப்பட்டினம் - 57
- நாமக்கல் - 29
- நீலகிரி - 7
- பெரம்பலூர்- 35
- புதுக்கோட்டை- 133
- ராமநாதபுரம்- 35
- ராணிப்பேட்டை- 184
- சேலம் -128
- சிவகங்கை - 59
- தென்காசி - 114
- தஞ்சாவூர்- 123
- தேனி- 357
- திருப்பத்தூர்- 84
- திருவள்ளூர்- 399
- திருவண்ணாமலை- 154
- திருவாரூர் -30
- தூத்துக்குடி- 196
- நெல்லை- 83
- திருப்பூர்- 48
- திருச்சி - 56
- வேலூர்- 189
- விழுப்புரம்- 89
- விருதுநகர்- 189
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications