சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் 24 மணிநேரத்தில் 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்திய அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் கூடுதலாகி வருகிறது.

Chennai Records 993 Positivies for Corona on today

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 65
  • செங்கல்பட்டு 439
  • சென்னை- 993
  • கோவை- 294
  • கடலூர்- 339
  • தருமபுரி- 14
  • திண்டுக்கல் - 40
  • ஈரோடு - 49
  • கள்ளக்குறிச்சி- 11
  • காஞ்சிபுரம் - 371
  • கன்னியாகுமரி - 117
  • கரூர்- 40
  • கிருஷ்ணகிரி- 6
  • மதுரை- 169
  • நாகப்பட்டினம் - 72
  • நாமக்கல் - 32
  • நீலகிரி - 23
  • பெரம்பலூர்- 19
  • புதுக்கோட்டை- 147
  • ராமநாதபுரம்- 61
  • ராணிப்பேட்டை- 254
  • சேலம் - 217
  • சிவகங்கை - 92
  • தென்காசி - 99
  • தஞ்சாவூர்- 59
  • தேனி- 282
  • திருப்பத்தூர்- 72
  • திருவள்ளூர்- 407
  • திருவண்ணாமலை- 123
  • திருவாரூர் - 7
  • தூத்துக்குடி- 157
  • நெல்லை- 137
  • திருப்பூர்- 80
  • திருச்சி - 135
  • வேலூர்- 45
  • விழுப்புரம்- 98
  • விருதுநகர்- 292

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+