சென்னையில் 4,000-த்தை நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு- 37 பேர் உயிரிழப்பு- மாவட்டங்கள் நிலவரம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,000-த்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3842 பேருக்கு சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 37 பேர் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (23-4-2021) கொரோனா பாதிப்பு:
- அரியலூர்- 46
- செங்கல்பட்டு- 985
- சென்னை- 3842
- கோவை- 889
- கடலூர்- 209
- தருமபுரி- 121
- திண்டுக்கல் -227
- ஈரோடு- 331
- கள்ளகுறிச்சி- 72
- காஞ்சிபுரம்- 395
- கன்னியாகுமரி- 218
- கரூர்- 105
- கிருஷ்ணகிரி- 370
- மதுரை- 502
- நாகை- 170
- நாமக்கல் - 195
- நீலகிரி- 54
- பெரம்பலூர்- 10
- புதுக்கோட்டை- 104
- ராமநாதபுரம்- 94
- ராணிப்பேட்டை- 228
- சேலம்- 478
- சிவகங்கை- 76
- தென்காசி- 173
- தஞ்சாவூர்- 333
- தேனி- 184
- திருப்பத்தூர்- 148
- திருவள்ளூர்- 807
- திருவண்ணாமலை- 176
- திருவாரூர்- 128
- தூத்துக்குடி- 371
- திருநெல்வேலி- 517
- திருப்பூர்- 295
- திருச்சி- 320
- வேலூர்- 297
- விழுப்புரம் 160
- விருதுநகர்- 146
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications