திடீரென வெடித்த நாட்டு வெடி குண்டு.. நடந்து சென்ற சிறுமி படுகாயம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: ஐசிஎப் ராஜிவ்காந்திநகர் முதலாவது தெருவில் பாழடைந்த கட்டிடத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார். 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரை சேர்ந்த சிறுமி காயத்திரி (11). நேற்று மாலை ஐசிஎப் ராஜிவ்காந்தி நகர் முதலாவது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அருகே காயத்திரி நடந்து செல்லும் போது தீடீர் என்று பாழடைந்த கட்டிடத்தில் இருந்து வெடிபொருட்கள் வெடித்து சிதறியது.


இதில் காயத்திரி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் காயத்திரியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த ஐசிஎப் போலீசார், பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது, 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய நபர்கள் யார்? என ஐசிஎப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications