சக "தோழியின்" லெக்பீஸை.. கொத்தி கொத்தி சாப்பிட்ட "கோழி".. வைரலாகும் அடடே வீடியோ!
சென்னை: எந்த ஊர்.. எந்த நகரம் என்று தெரியவில்லை.. ஆனால் காட்சிகள் சூப்பர்.. ஆமாங்க ஒரு கோழியே சிக்கன் லெக் பீஸை ருசித்து சாப்பிடுகிறது.
Recommended Video
அதாவது இன்னொரு கோழியின் லெக் பீஸை ஒரு கோழி கொத்திக் கொத்தி ருசித்து சாப்பிடும் வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது. சனிக்கிழமையும் அதுவுமா லெக்பீஸா.. பெருமாளே என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள். ஜாலியாக பாருங்க.

அந்த வீடியோவை பார்க்க செமையாக இருக்கிறது. இப்போ இதுதான் வைரலாகியும் உள்ளது. அதுதான் விசேஷமே. லுக்மில் என்பவர்தான் இந்த வீடியோவைப் போட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். அதில் ஒரு வாட்ட சாட்டமான விடைக் கோழி காணப்படுகிறது. கையில் ஒரு சிக்கன் லெக்பீஸுடன் ஒருவர் இருக்கிறார். அவர் அந்த கோழியிடம் லெக்பீஸை நீட்டியடி காட்சி தருகிறார்.
அதை அந்த கோழி அழகாக கொத்தி கொத்தி திண்கிறது. அதற்கு அது தன்னுடைய சக தோழியின்.. அதாவது கோழியின் சதை அது என்று தெரியாது போல.. ஆர்வத்தோடு கொத்தித் திண்கிறது. நமக்குத்தான் பார்க்கவே பாவம் போல இருக்கிறது.
என்னதான் இருந்தாலும் சக கோழியின் சதையாச்சே என்று நமக்குத்தான் பதறுகிறது. ஆனால் அந்தக் கோழி அழகாக அதை சாப்பிடுகிறது.. ஆச்சரியமாகவும் இருக்கிறது இதைப் பார்த்தால். இந்த வீடியோ இப்போது வைரலாகி விட்டது சமூக வலைதளங்களில்.
என்ன செய்வது தோழியாக இருந்தாலும்.. அந்த கோழிக்கும் பசிக்குமில்லையா.. சாப்பிடத்தானே செய்யும்!?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications