எப்ப வேணும்னாலும் ஹேமந்த் ஜாலியா இருப்பாராம்.. ஒரு பொண்ணை கர்ப்பமாக்கி.. புட்டு புட்டு வைத்த நண்பர்
ஹேமந்த் குறித்து ரோகித் சொல்லும் தகவல்கள் பகீரை கிளப்பி வருகின்றன
சென்னை: ஹேமந்த் தினமும் ஒரு உள்ளாடையை வாங்குற பழக்கம் இருப்பவராம்.. எப்போ வேண்டுமானாலும் எந்த பெண்களிடமும் காசு கொடுத்துவிட்டு ஜாலியாக இருந்துவிட்டு வருவாராம்.. இப்படி ஒரு தகவலை ஹேமந்தின் நண்பர் ரோகித் சொன்னதுதான் கடந்த 2 நாட்களாகவே சித்ராவின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.
கொஞ்ச நாள் ஓய்ந்து கிடந்த சித்ராவின் மரண வழக்கு தற்போது 4 நாட்களாக சூடுபிடித்து வருகிறது.. அதற்கு காரணம், ஹேமந்த்தின் நண்பர் ரோகித் என்பவர்தான்.. இவர், ஹேமந்த்துக்கு ஜாமீன் தரக்கூடாது என்று ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஆதாரமாக சில ஆடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஆனால், இந்த ஆதாரங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை, ஜோடிக்கப்பட்டவை, ஹேமந்த்தை மறைமுகமாக காப்பாற்றும் முயற்சியாகவே இது இருக்கிறது, இவர் யார் ஹேமந்த்துக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சொல்வதற்கு? இவ்வளவு நாள் எங்கிருந்தார்? ஏன் ஆடியோவை போலீசில் தரவில்லை? என்றெல்லாம் ஓய்வு பெற்ற சிபிஐ இயக்குனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. அத்துடன் இந்த ஆடியோ விவகாரமும் சித்ராவின் மரண வழக்கை திசைதிருப்பும் வகையில் இருப்பதாகவும் கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.

மேலும், ரோகித் அளித்து வரும் பேட்டிகளில், ஹேமந்த் குறித்து சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் பகீரை கிளப்புகிறது.. சித்ரா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஹேமந்த்துக்கு பலமுறை இருந்ததாம்.. அதை உறுதி செய்துகொள்ள, டாக்டர்களிடம் செக்கப் செய்ய வேண்டும் என்று சொன்னாராம். மேலும் ஹேமந்த் இயல்பாகவே உல்லாசத்துக்கு ஆசை கொண்டவராம்.
தினமும் ஒரு உள்ளாடையை வாங்கும் பழக்கமும் ஹேமந்த்துக்கு இருந்துள்ளது... அதுமட்டுமல்ல, நினைக்கும் நேரத்தில், நினைக்கும் பெண்களிடம் பணத்தை வாரி இறைத்து ஜாலியாகவும் இருப்பாராம்.. ஒரு பெண் தொகுப்பாளரை அப்படி கர்ப்பமாக்கி, அந்த கருவையும் கலைத்தாராம்.. அந்த கேஸ் தி. நகர் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளதாம்..
இப்படி பல தகவல்களை ரோகித் சொன்னதுதான், சித்ரா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இப்படிப்பட்ட குணங்களை உடைய ஹேமந்த்துடன், ரோகித் ஏன் கடைசிவரை நட்பாக இருந்தார்? ஏன் அப்போதே போலீசில் இதை பற்றி சொல்லவில்லை? குறைந்தபட்சம் சித்ராவிடமாவது இதையெல்லாம் சொல்லி அவரை அலர்ட் செய்திருக்கலாமே? என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications