தமிழர் தொன்மத்தின் சாட்சி கீழடியில் அருங்காட்சியகம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
சென்னை: தமிழர் தொன்மத்தின் சாட்சியமாக திகழும் கீழடியில் ரூ12.25 கோடியில் அருங்காட்சியகம் (அகழ்வைப்பகம்) அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் சங்க கால தமிழரின் வாழ்வியல் சான்றுகள் தோண்ட தோண்ட கிடைத்துக் கொண்டே வருகின்றன.

குவளைகள், பானைகள், முதுமக்கள் தாழிகள், அணிகலன்கள் என மண்ணுக்கு கீழே தமிழர் தம் வாழ்வின் அடையாளங்கள் புதைந்து கிடக்கின்றன. கீழடியில் தற்போது 6-வது கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கீழடியில் கிடைத்த சங்க கால தமிழர் பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியம் (அகழ்வைப்பகம்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் இன்று கீழடியில் அகழ்வைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்.

ரூ12.25 கோடியில் 2.10 ஏக்கரில் இந்த அருங்காட்சியம் அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகம் தமிழர்களின் தொன்மத்தை தலைமுறைகளுக்கும் பாதுகாக்கும் பொக்கிஷமாக திகழும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications