நல்லா இருக்கீங்களா? தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
Recommended Video
தேமுதிக தலைவர் மற்றும் பொதுச்செயலாளரான விஜயகாந்த் உடல்நலம் பாதிப்பால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சட்டசபை தேர்தலின் போதும் பிரசாரம் செய்யாமல் பொதுமக்களை மட்டும் சில இடங்களில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோரும் உடன் சென்றனர்.
முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினுடன் விஜயகாந்த் தொலைபேசியில் பேசி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications