சென்னை விரையும் பொன்முடி! அமைச்சர் பதவியையும் பறிக்க முதல்வர் அவசர ஆலோசனை?
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக துணை பொதுச் செயலாளர் பதவியானது பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு முன்பு முதல்வர், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியிருந்தார்.

கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பதவியையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வருகிறார் பொன்முடி.












Click it and Unblock the Notifications