பட்டு வேட்டி சட்டை அங்கவஸ்திரத்துடன் அசத்தலாக வந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பட்டு வேட்டி சட்டை அங்கவஸ்திரத்துடன் முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் சொடக்க விழாவுக்கு வந்துள்ளார்.
Recommended Video
சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நேரு விளையாட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து வீரர், வீராங்கனைகளை உற்சாகமாக வரவேற்றனர்.
நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் கல்லணை மற்றும் மாமல்லபுரம் கோயில்கள் குறித்த முப்பரிமான காட்சிகள் ஓளிபரப்பப்பட்டன.

ரஜினிகாந்த் வருகை
இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா, நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அது போல் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

செஸ் காயின்
விழா மேடையில் செஸ் காயின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் 3 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. பிரதமர், முதல்வர், செஸ் ஒலிம்பியாட் சேர்மேன் ஆகியோருக்கு அந்த இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி வானிலை மாற்றம் தொடர்பாக தாமதமாக குஜராத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

பட்டு வேட்டியில் முதல்வர்
அவர் சென்னை விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து கார் மூலம் சென்னை நேரு விளையாட்டரங்கிற்கு வருகை தருவார். இந்த நிலையில் விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டை அங்கவஸ்திரத்தில் வந்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
இந்த விழாவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வருகை தந்துள்ளார். நிகழ்ச்சியில் தேசியகொடிகளை ஏந்தி அந்தந்த நாட்டினர்களின் அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. பேக்கிரவுண்டில் ஒருவன் ஒருவன் முதலாளி படத்தின் பாடல் இசை இசைக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications