சென்னையில் 1130, கோவையில் 389, சேலத்தில் 274 பேருக்கு கொரோனா பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் புதன்கிழமையன்று 1130 பேருக்கும் கோவையில் 389, சேலத்தில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,462 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 30
- செங்கல்பட்டு 272
- சென்னை- 1130
- கோவை- 389
- கடலூர்- 108
- தருமபுரி- 91
- திண்டுக்கல் - 36
- ஈரோடு - 127
- கள்ளக்குறிச்சி- 39
- காஞ்சிபுரம் - 148
- கன்னியாகுமரி - 82
- கரூர்- 35
- கிருஷ்ணகிரி- 81
- மதுரை- 75
- நாகப்பட்டினம் - 46
- நாமக்கல் - 140
- நீலகிரி - 98
- பெரம்பலூர்- 8
- புதுக்கோட்டை- 52
- ராமநாதபுரம்- 20
- ராணிப்பேட்டை- 41
- சேலம் - 274
- சிவகங்கை - 15
- தென்காசி - 6
- தஞ்சாவூர்- 97
- தேனி- 49
- திருப்பத்தூர்- 63
- திருவள்ளூர்- 207
- திருவண்ணாமலை- 53
- திருவாரூர் - 80
- தூத்துக்குடி- 45
- நெல்லை- 50
- திருப்பூர்- 168
- திருச்சி - 68
- வேலூர்- 112
- விழுப்புரம்- 79
- விருதுநகர்- 48
More From
-
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications