சென்னையில் 1164 பேருக்கு கொரோனா- கோவையில் 398 பேருக்கு பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் திங்கள்கிழமையன்று 1164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 398 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,666 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 36
- செங்கல்பட்டு 252
- சென்னை- 1164
- கோவை- 398
- கடலூர்- 138
- தருமபுரி- 104
- திண்டுக்கல் - 61
- ஈரோடு - 106
- கள்ளக்குறிச்சி- 31
- காஞ்சிபுரம் - 129
- கன்னியாகுமரி - 78
- கரூர்- 36
- கிருஷ்ணகிரி- 85
- மதுரை- 65
- நாகப்பட்டினம் - 51
- நாமக்கல் - 129
- நீலகிரி - 123
- பெரம்பலூர்- 5
- புதுக்கோட்டை- 54
- ராமநாதபுரம்- 17
- ராணிப்பேட்டை- 55
- சேலம் - 277
- சிவகங்கை - 16
- தென்காசி - 31
- தஞ்சாவூர்- 118
- தேனி- 58
- திருப்பத்தூர்- 61
- திருவள்ளூர்- 236
- திருவண்ணாமலை- 55
- திருவாரூர் - 109
- தூத்துக்குடி- 55
- நெல்லை- 60
- திருப்பூர்- 166
- திருச்சி - 66
- வேலூர்- 105
- விழுப்புரம்- 85
- விருதுநகர்- 51
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications