சென்னையில் மீண்டும் 1,000க்கும் கீழே கொரோனா பாதிப்பு! கோவை, கடலூரில் தொடரும் அதீத உச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,000க்கும் கீழே இறங்கியிருக்கிறது. ஆனால் கோவை, கடலூரில் 600ஐ நெருங்கியிருக்கிறது கொரோனா பாதிப்பு.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தைவிட அதிகம். ஒட்டுமொத்த அளவில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்திலும் கொரோனா மரணங்கள் அளவில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது.

Coimbatore Records 593 new Positivies for Coronavirus

தமிழகத்தில் வியாழக்கிழமையன்று 5892 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் மீண்டும் 1000க்கும் கீழே கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 47
  • செங்கல்பட்டு 378
  • சென்னை- 968
  • கோவை- 593
  • கடலூர்- 590
  • தருமபுரி- 21
  • திண்டுக்கல் - 133
  • ஈரோடு - 120
  • கள்ளக்குறிச்சி- 121
  • காஞ்சிபுரம் - 150
  • கன்னியாகுமரி - 92
  • கரூர்- 31
  • கிருஷ்ணகிரி- 85
  • மதுரை- 87
  • நாகப்பட்டினம் - 59
  • நாமக்கல் - 58
  • நீலகிரி - 61
  • பெரம்பலூர்- 21
  • புதுக்கோட்டை- 103
  • ராமநாதபுரம்- 72
  • ராணிப்பேட்டை- 157
  • சேலம் - 214
  • சிவகங்கை - 29
  • தென்காசி - 61
  • தஞ்சாவூர்- 136
  • தேனி- 80
  • திருப்பத்தூர்- 66
  • திருவள்ளூர்- 258
  • திருவண்ணாமலை- 140
  • திருவாரூர் - 89
  • தூத்துக்குடி- 53
  • நெல்லை- 163
  • திருப்பூர்- 112
  • திருச்சி - 114
  • வேலூர்- 141
  • விழுப்புரம்- 150
  • விருதுநகர்- 125
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+