குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 5 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு நடந்து முடிந்த பல நாட்கள் ஆன நிலையில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் இரு கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பாஜக 27 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துள்ளது.
இதில் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
1. பொன்னேரி (தனி) -துரை சந்திரசேகர்
2. திருப்பெரும்புதூர் (தனி) - செல்வப்பெருந்தகை
3. சோளிங்கர் - முனிரத்தினம்
4. உதகமண்டலம் - ராமச்சந்திரன்
5. ஈராடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்
6. அறந்தாங்கி - டி.ராமச்சந்திரன்
7. கடலூர் - சந்திரசேகரன்
8. மயிலாடுதுறை - ஜமால் யூனிஸ் முகம்மது
9. காரைக்குடி - எஸ்.மாங்குடி
10. சிவகாசி - கணேசன் அசோகன்
11. திருவாடனை - ராம.கருமாணிக்கம்
12. திருவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்
13. நாங்குநேரி - ரூபி மனோகரன்
14. குளச்சல் - தாரகை கத்பர்ட்
15. விளவங்கோடு - டிடி.பிரவீன்
16. கிள்ளியூர் - ராஜேஸ்குமார்
17. வேளச்சேரி - ஜெ.எம்.ஹசன் மவுலானா
18. ஊத்தங்கரை (தனி) - குப்புசாமி
19. துறையூர் (தனி) -விச்சு லெனின் பிரசாத்
20. கவுண்டம்பாளையம் - சூரிய பிரகாஷ்
21. ஆத்தூர் (தனி) - அர்த்தனாரி
22. பென்னாகரம் - ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்
23. சிங்காநல்லூர் - ஸ்ரீநிதி நாயுடு
24. அம்பாசமுத்திரம் - வி.பி.துரை
25. கிருஷ்ணகிரி - செல்லக்குமார்
26. உசிலம்பட்டி - சரவணக்குமார்
27. சங்கரன்கோவில் (தனி) - சங்கை கணேசன்

இந்த 27 பேரில் ஏற்கெனவே சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ள 13 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்லது. மீதமுள்ள 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் தெரியுமா?
- குளச்சல்- பிரின்ஸ்
- தென்காசி- பழனி
- விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன்
- உதகமண்டலம்- எஸ். கணேஷ்
- மயிலாடுதுறை- ராஜ்குமார்
ஆகிய 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 13 பேர் யாரென்றால் மாங்குடி, ரூபி மனோகரன், ஏ.எம். முனிரத்தினம், துரை சந்திரசேகர், அசோகன், கரு மாணிக்கம், ஊர்வசி அமிர்தராஜ், பழனி நாடார், ராஜேஷ்குமார், எஸ்.டி.ராமசந்திரன், தாரகை கத்பர்ட், செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா ஆகியோராவர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications