இந்தியா முன்னேறி இருப்பதற்கு காரணம்… காங்கிரஸ் தான்… கே.எஸ். அழகிரி பெருமிதம்
சென்னை: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் துவங்கிய காலம் முதல் திட்டமிட்ட பொருளாதார கொள்கையை அறிமுகம் செய்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் மகத்தான சாதனை புரிந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றபோது முதல் நிதி அமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் தொகை 240 கோடி ரூபாய். சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் தொகை 25 லட்சம் கோடி ரூபாய். கடந்த 72 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.
உலக நாடுகள் வரிசையில் இந்தியா முன்னணியில் இருப்பதற்கு காங்கிரஸின் பங்கு மகத்தானது. நாட்டிலிருந்து வறுமையை நிரந்தரமாக விரட்டும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது.
இந்த அறிக்கையை எதிர்ப்பவர்கள் அரசியல் உள்நோக்கம் உடையவர்கள். அவர்களின் எதிர்ப்பு, நாட்டை மக்களால் நிராகரிக்கப்படும். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் அமோக ஆதரவு தருவர் என்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications