அதிரிபுதிரி தேர்தல் செய்திகள்.. நொடிக்கு நொடி அப்டேட்.. எல்லாம் ஒரே இடத்தில்.. நம்ம ஒன்இந்தியாவில்!
சென்னை: தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் செய்திகள், கூட்டணி தகவல்கள், வேட்பாளர் விவரங்களை அறிந்துகொள்ள ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தின் தேர்தல் பக்கங்களுடன் இணைந்திருங்கள்!
இந்தியா முழுக்க 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இப்போதே தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

எந்த கட்சி யாருடன் இணைந்து போட்டியிடும், தொகுதிப் பங்கீடு எப்படி இருக்கும், எப்போது யார் கட்சி மாறுவார், வேட்பாளர்கள் யார், வாக்குறுதி என்ன? என்று பல கேள்விகள் எழுந்துள்ளதால் தமிழக அரசியல் களம் மிகவும் சூடாக இருக்கிறது. தமிழக தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் செய்திகள் வெளியாகி வருகின்றன. சூடான செய்திகள், நடுநிலையோடு, நொடிக்கு நொடி ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. அரசியல் குறித்த பல விரிவான கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன.
தேர்தல் குறித்த அனைத்து செய்திகளையும் அறிந்துகொள்ள ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தின் தேர்தல் பக்கங்களுடன் இணைந்திருங்கள்! தேர்தல் குறித்த செய்திகளை படிக்க பின் வரும் லிங்குகளை கிளிக் செய்யவும்!
சட்டசபைத் தேர்தல் களத்தில் முக்கிய தலைவர்கள்
உங்க தொகுதியில் எப்போது தேர்தல்?
2011, 2016 தேர்தலில் தமிழகத்தில் வென்றவர்கள் பட்டியல்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications