சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படமான 'Coolie' படத்தின் விமர்சனம் மற்றும் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு பல இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வர தொடங்கி உள்ளன.
முதல் காட்சிக்கு முன்பே 'கூலி' பிரம்மாண்டமான வருவாயைப் பெற்றுள்ளது. கார்ப்பரேட் முன்பதிவுகளுடன், செயற்கைக்கோள் உரிமைகள், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஒப்பந்தங்கள் மற்றும் ஊடக கூட்டாண்மைகள் மூலமாகவும் கணிசமான தொகை ஈட்டப்பட்டுள்ளது. தொழில் வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி, செயற்கைக்கோள் மற்றும் ஊடக உரிமைகள் மட்டும் வெளியீட்டிற்கு முந்தைய வருவாயில் ₹350 கோடிக்கு மேல் பங்களித்துள்ளன. மீதமுள்ள தொகை முன்கூட்டிய தியேட்டர் முன்பதிவுகள் மற்றும் பிராண்ட் இணைப்புகள் மூலம் வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி (Coolie) " திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ₹200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், ₹375 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படமான 'கூலி (Coolie)', சர்வதேச அளவில் வெளியான நிலையில் படத்தின் ரிவ்யூக்கள் வெளியாக தொடங்கி உள்ளன. ரசிகர்கள் Coolie படம் சிறப்பாக உள்ளது. Coolie இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது. இந்த படத்தின் இண்டர்வல் லோகி எடுத்த படங்களிலேயே சிறந்த இண்டர்வல் என்று கூறப்பட்டு உள்ளது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும்.. இன்டர்வலுக்கு முன்பே படம் வேகம் எடுக்கிறது. அதன்பின் வேகம் கடைசி வரை சிறப்பாக உள்ளது. கிளைமேக்ஸ் சிறப்பாக உள்ளது என்றுள்ளனர். அதோடு படத்தில் மிக முக்கியமான சர்ப்ரைஸ் உள்ளது என்றும் ரிவ்யூ செய்துள்ளனர்.
Aug 14, 2025, 1:13 pm IST
நடிகர் ரஜினிகாந்தின் 50வது ஆண்டில் இந்த படம் வந்தது ரொம்ப பெருமையா இருக்கு - அனிருத்
Aug 14, 2025, 1:06 pm IST
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் திரைக்கதையில் சொதப்பிவிட்டதாக முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கருத்து
Aug 14, 2025, 11:43 am IST
விக்ரம் படத்தை போல் "கூலி" படத்தில் கேமியோ கதாபாத்திரங்கள் வொர்க் அவுட் ஆகவில்லை: முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் விமர்சனம்
Aug 14, 2025, 11:02 am IST
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கூலி’ திரைப்படம் பார்க்க நடிகர் தனுஷ் ரோகிணி திரையரங்கம் வந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் படம் பார்க்க அதே திரையரங்கிற்கு வந்துள்ளார்
Aug 14, 2025, 10:13 am IST
ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை தனது மகனுடன் பார்க்க வந்த நடிகர் தனுஷ். ஏற்கனவே சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா உள்ளிட்டோரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்துள்ளனர்
Aug 14, 2025, 9:37 am IST
"அனிருத் பிஜிஎம் இல்லைனா படமே இல்லை" கூலி முதல் பாதி படம் பார்த்த பின் ரசிகர்கள் விமர்சனம்
Aug 14, 2025, 8:56 am IST
முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும்.. இன்டர்வலுக்கு முன்பே படம் வேகம் எடுக்கிறது என்று பலரும் ரிவ்யூ செய்கின்றனர்.
Aug 14, 2025, 8:55 am IST
கூலி படத்தின் இண்டர்வல் லோகி எடுத்த படங்களிலேயே சிறந்த இண்டர்வல் என்று பலரும் ரிவ்யூ செய்கின்றனர்.
Aug 14, 2025, 7:18 am IST
ரசிகர்கள் Coolie படம் சிறப்பாக உள்ளது. Coolie இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது என்று பலரும் ரிவ்யூ செய்கின்றனர்.
Aug 14, 2025, 7:06 am IST
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படமான ‘கூலி (Coolie)’, சர்வதேச அளவில் வெளியான நிலையில் படத்தின் ரிவ்யூக்கள் வெளியாக தொடங்கி உள்ளன
Aug 14, 2025, 6:50 am IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி (Coolie) " திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ₹350 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
Aug 14, 2025, 6:24 am IST
கூலி பாக்ஸ் ஆபிஸ்: தொழில் வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி, செயற்கைக்கோள் மற்றும் ஊடக உரிமைகள் மட்டும் வெளியீட்டிற்கு முந்தைய வருவாயில் ₹350 கோடிக்கு மேல் பங்களித்துள்ளன
Aug 14, 2025, 6:00 am IST
முதல் காட்சிக்கு முன்பே 'கூலி' பிரம்மாண்டமான வருவாயைப் பெற்றுள்ளது
கார்ப்பரேட் முன்பதிவுகளுடன், செயற்கைக்கோள் உரிமைகள், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஒப்பந்தங்கள் மற்றும் டிவி ஒப்பந்தம் மூலமாகவும் கணிசமான தொகை ஈட்டப்பட்டுள்ளது
Aug 14, 2025, 5:45 am IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது
‘Coolie’ படத்தின் விமர்சனம் மற்றும் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன
படத்திற்கு பல இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வர தொடங்கி உள்ளன
முதல் காட்சிக்கு முன்பே 'கூலி' பிரம்மாண்டமான வருவாயைப் பெற்றுள்ளது
5:45 AM, 14 Aug

6:00 AM, 14 Aug
முதல் காட்சிக்கு முன்பே 'கூலி' பிரம்மாண்டமான வருவாயைப் பெற்றுள்ளது
கார்ப்பரேட் முன்பதிவுகளுடன், செயற்கைக்கோள் உரிமைகள், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஒப்பந்தங்கள் மற்றும் டிவி ஒப்பந்தம் மூலமாகவும் கணிசமான தொகை ஈட்டப்பட்டுள்ளது
6:24 AM, 14 Aug
கூலி பாக்ஸ் ஆபிஸ்: தொழில் வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி, செயற்கைக்கோள் மற்றும் ஊடக உரிமைகள் மட்டும் வெளியீட்டிற்கு முந்தைய வருவாயில் ₹350 கோடிக்கு மேல் பங்களித்துள்ளன
6:50 AM, 14 Aug
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி (Coolie) " திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ₹350 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
7:06 AM, 14 Aug
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படமான ‘கூலி (Coolie)’, சர்வதேச அளவில் வெளியான நிலையில் படத்தின் ரிவ்யூக்கள் வெளியாக தொடங்கி உள்ளன
7:18 AM, 14 Aug
ரசிகர்கள் Coolie படம் சிறப்பாக உள்ளது. Coolie இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது என்று பலரும் ரிவ்யூ செய்கின்றனர்.
8:55 AM, 14 Aug
கூலி படத்தின் இண்டர்வல் லோகி எடுத்த படங்களிலேயே சிறந்த இண்டர்வல் என்று பலரும் ரிவ்யூ செய்கின்றனர்.
8:56 AM, 14 Aug
முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும்.. இன்டர்வலுக்கு முன்பே படம் வேகம் எடுக்கிறது என்று பலரும் ரிவ்யூ செய்கின்றனர்.
9:37 AM, 14 Aug
"அனிருத் பிஜிஎம் இல்லைனா படமே இல்லை" கூலி முதல் பாதி படம் பார்த்த பின் ரசிகர்கள் விமர்சனம்
10:13 AM, 14 Aug
ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை தனது மகனுடன் பார்க்க வந்த நடிகர் தனுஷ். ஏற்கனவே சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா உள்ளிட்டோரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்துள்ளனர்
11:02 AM, 14 Aug
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கூலி’ திரைப்படம் பார்க்க நடிகர் தனுஷ் ரோகிணி திரையரங்கம் வந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் படம் பார்க்க அதே திரையரங்கிற்கு வந்துள்ளார்
11:43 AM, 14 Aug
விக்ரம் படத்தை போல் "கூலி" படத்தில் கேமியோ கதாபாத்திரங்கள் வொர்க் அவுட் ஆகவில்லை: முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் விமர்சனம்
1:06 PM, 14 Aug
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் திரைக்கதையில் சொதப்பிவிட்டதாக முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கருத்து
1:13 PM, 14 Aug