Coolie Twitter Review: முதல் 30 நிமிஷம் தாண்டியதும்.. கூலி மாஸ் வேகம்.. அதுவும் அந்த ட்விஸ்ட் தரம்!
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி (Coolie)' திரைப்படம் வெளியானதையடுத்து, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் செய்த போஸ்டில், Coolie Review: படத்தின் முதல் 30 நிமிடங்களில் போடப்படும் ரஜினிகாந்திற்கான புதிய மற்றும் சிறந்த டைட்டில் கார்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியின் அறிமுகம் எளிமையாக இருந்தாலும், அவரது கண்களும், திரையில் அவரது இருப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. 'சிக்கிட்டு' பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகாக உள்ளது. நாகார்ஜுனாவின் சைமன் கதாபாத்திர அறிமுகமும் நன்றாக உள்ளது.

கூலி படம் விமர்சனம் - Coolie Twitter Review
ஒரு பயனர், "முதல் 30 நிமிடங்கள் மெதுவாகச் சென்றாலும், கதை தொடங்கிய பிறகு மிகவும் சிறப்பாக உள்ளது. லோகேஷின் திரைக்கதை அற்புதம். முன் இடைவேளை மற்றும் இடைவேளை காட்சிகள் வேற லெவல். பின்னணி இசை அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது. இரண்டாம் பாதியைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
#coolie #CoolieReview #CoolieDisaster #LokeshKanagaraj https://t.co/5ugCno2r0T
— Rashu (@lyf_isbeautiful) August 14, 2025
கூலி (Coolie) ரிவ்யூ
மற்றொரு பயனர், "ரஜினிகாந்தின் நடிப்பு அட்டகாசம் மற்றும் அவரது அறிமுகம் மாஸாக உள்ளது. முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதைவிடச் சிறப்பாக எழுத முடியாது. லோகேஷின் படைப்புகளில் இதுவரையிலான சிறந்த படம் இது" என்று புகழாரம் சூட்டினார்.
Gripping first half. Couldn’t have written any better. This is by far the best from Loki #coolie
— Harshath (@harshath697) August 14, 2025
இன்னொரு நெட்டிசன், ரசிகர்கள் Coolie படம் சிறப்பாக உள்ளது. Coolie இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது. இந்த படத்தின் இண்டர்வல் லோகி எடுத்த படங்களிலேயே சிறந்த இண்டர்வல் என்று கூறப்பட்டு உள்ளது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும்.. இன்டர்வலுக்கு முன்பே படம் வேகம் எடுக்கிறது. அதன்பின் வேகம் கடைசி வரை சிறப்பாக உள்ளது. கிளைமேக்ஸ் சிறப்பாக உள்ளது என்றுள்ளனர்.
#Rajinikanth performance 🔥 and entry mass💥 #Cooli #CoolieFromAug14
— Vamsi_Naidu (@_vamsipawanism_) August 14, 2025
கூலி (Coolie) ட்விட்டர் ரிவ்யூ
இன்னொரு பயனர், "லோகேஷ் கனகராஜும் அவரது குழுவும் ஒரு பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துள்ளனர். முதல் பாதி மாஸ் காட்சிகளும் லோகியின் திருப்பங்களும் நிறைந்த கலவையாக இருந்தது. கோலிவுட்டில் இதுவரை இல்லாத சிறந்த டி-ஏஜிங் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் வரும் மாஸ் காட்சிகள் பெரிய அளவில் கை கொடுத்தன" எனப் பாராட்டினார்.
#Coolie - 4.5 ⭐⭐⭐⭐
— Swetha™ (@SwethaLittle_) August 14, 2025
lokesh kanagaraj and team delivered a blockbuster.🔥
1st Half - Good mix of Mass & Loki's plot twists🔥
One of the best de-aging in Kollywood 🔥
The mass scenes in the second half worked out big time.😭@rajinikanth sir sambavam🔥#CoolieReview pic.twitter.com/3G4Gne7fjW
இருப்பினும், ஒரு பயனர், "முதல் பாதி சாதாரணமாக இருந்தது. இதுவரை கதை எதுவும் வெளிவரவில்லை" என்று கருத்துத் தெரிவித்தார். மேலும், "சைமன் கதாபாத்திரமும் அனிருத் மியூசிக்கும் சிறப்பாக உள்ளன. இரண்டாம் பாதி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஃபிளாஷ்பேக் காட்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்போம். பவர் ஹவுஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
Flat first half...
— 🍸𝕍𝕠𝕕𝕜𝕒 𝕎𝕚𝕥𝕙 𝕍𝕒𝕣𝕞𝕒🍸 (@enzoyy_pandagow) August 14, 2025
No story revealed yet🙏🏻
Simon 🔥
Anirudh🔥
Second Half should be very very interesting🤞🏻
Flashback etc..Lets see
waiting for POWER HOUSE✅#CoolieReview #CoolieFromToday #CoolieUnleashed #CoolieFDFS #Coolie https://t.co/QFvotiDG0G pic.twitter.com/EiyUE6r7Zu
#Coolie First Review is Out 🔥:
— Laxmi Kanth (@iammoviebuff007) August 13, 2025
I got the opportunity to watch ‘#Coolie’ which is releasing tomorrow. #Coolie is a Great Mass Enterntainer that appeals to all sets of Audiences..💥 (- #UdhaynidhiStalin ) pic.twitter.com/icPjLG8kMR
இன்னொரு நெட்டிசன் செய்த ரிவ்யூவில், அழகான காட்சிகள் மற்றும் அனிருத்தின் துடிப்பான இசை படத்தின் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான தோற்றமும், பிரமிக்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன, என்று குறிப்பிட்டுள்ளார்.
Rajini intro with blood splashed all around and butcher knife in his hand ! 🔪 🩸 #CoolieFDFS #CoolieTickets #CoolieFromAug14 #CoolieUnleashed #PowerHouse #cooliereview #CoolieBookingsRampage #SuperstarRajinikanth #Nagarjuna #AamirKhan𓃵 #LokeshKanagaraj https://t.co/gysJWS5pDl
— Brian O’Connor (@connor_bri33916) August 14, 2025
CHIKITU SONG ON SCREEN 💥💥💥 with Thalaivar 🥵🥵🥵 @rajinikanth screen PRESENCE IS Lit 🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥🦁🦁🦁🏆🏆🏆🏆
— Telugu Cult 𝐘𝐓 (@Telugu_Cult) August 13, 2025
From Title Card to PRE INTERVAL SEEMAA MASS 🦁🦁🦁❤️🔥❤️🔥❤️🔥❤️🔥#Coolie #Rajinikanth #LokeshKanagaraj
கூலி (Coolie) பாக்ஸ் ஆபிஸ் வசூல்
தொழில் வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி, செயற்கைக்கோள் மற்றும் ஊடக உரிமைகள் மட்டும் வெளியீட்டிற்கு முந்தைய வருவாயில் ₹350 கோடிக்கு மேல் பங்களித்துள்ளன. மீதமுள்ள தொகை முன்கூட்டிய தியேட்டர் முன்பதிவுகள் மற்றும் பிராண்ட் இணைப்புகள் மூலம் வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி (Coolie) " திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ₹200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், ₹375 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
Rajini intro with blood splashed all around and butcher knife in his hand ! 🔪 🩸 #CoolieFDFS #CoolieTickets #CoolieFromAug14 #CoolieUnleashed #PowerHouse #cooliereview #CoolieBookingsRampage #SuperstarRajinikanth #Nagarjuna #AamirKhan𓃵 #LokeshKanagaraj https://t.co/Tgq770cHlK pic.twitter.com/YrKbR8blvJ
— Kurosaki (@naathandaleo23) August 14, 2025












Click it and Unblock the Notifications