கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும்.. அஞ்சாதீர்கள்.. விஜயபாஸ்கர் சூளுரை
சென்னை: கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா தொடர்பாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், 12 நாள் ஊரடங்கு இன்று துவங்கிய நிலையில், டுவிட்டரில் விஜயபாஸ்கர் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.

அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் .... விலகியிருந்து விழிப்புடன் இருந்து வென்றிடுவோம் பெருந்தொற்று அரக்கனை! அஞ்சாதீர்கள்..நெஞ்சுரம் கொள்ளுங்கள் .. முகக்கவசம் தரித்து கைகளை சுத்தப்படுத்தி அநாவசியம் தவிர்த்து வீட்டிலிருங்கள் .. அடங்கும் தொற்று!
அஞ்சாத அயல்நாடுகளும்
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) June 19, 2020
திண்டாடி நடுங்கும்
கொடூரக் கொரோனா
திண்டாடி ஓடும் ....
விலகியிருந்து விழிப்புடன் இருந்து
வென்றிடுவோம் பெருந்தொற்று
அரக்கனை!
அஞ்சாதீர்கள்..நெஞ்சுரம் கொள்ளுங்கள் ..
முகக்கவசம் தரித்து
கைகளை சுத்தப்படுத்தி
அநாவசியம் தவிர்த்து
வீட்டிலிருங்கள் ..
அடங்கும் தொற்று!
நமது அரசு முன்னின்று மக்களை காக்கும்.. நாங்கள் இருக்கிறோம் போர்க்களத்தில்... மருத்துவப் பணியாளர்களாக காவல்துறை வீரர்களாக உங்களுக்காக போராடுகிறோம்! ஒத்துழைப்பு மட்டும் தந்து நம்பிக்கையோடு காத்திருங்கள்.... கொரோனாவை வீழ்த்துவோம்! இவ்வாறு டுவிட்டரில் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நமது அரசு முன்னின்று மக்களை காக்கும்..
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) June 19, 2020
நாங்கள் இருக்கிறோம்
போர்க்களத்தில் ...
மருத்துவப் பணியாளர்களாக
காவல்துறை வீரர்களாக
உங்களுக்காக
போராடுகிறோம்!
ஒத்துழைப்பு மட்டும் தந்து
நம்பிக்கையோடு
காத்திருங்கள்....
கொரோனாவை வீழ்த்துவோம்! #TN_Together_AgainstCorona #Vijayabaskar
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications