மீண்டும் வேகம் எடுக்கிறது.. ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 11000ஐ தாண்டிய பாதிப்பு!
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் குறைவான கேஸ்கள் வந்தது.
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதித்த 11, 224 பேரில் 4, 172 பேர் குணமடைந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இன்று அரியலூரில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 353 பேருக்கு கொரோனா உள்ளது. இன்று செங்கல்பட்டில் 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 498 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 417 பேருக்கு கொரோனா உள்ளது.

கள்ளக்குறிச்சி நிலை
கள்ளக்குறிச்சியில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 95 பேருக்கு கொரோனா உள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 186 பேருக்கு கொரோனா உள்ளது. மதுரையில் இன்று 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 160 பேருக்கு கொரோனா உள்ளது. நாகப்பட்டினத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 50 பேருக்கு கொரோனா உள்ளது.

திருவண்ணாமலையில் நிலை என்ன
திருவள்ளூரில் இன்று 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 546 பேருக்கு கொரோனா உள்ளது. திருவண்ணாமலையில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 151 பேருக்கு கொரோனா உள்ளது. தூத்துக்குடியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 70 பேருக்கு கொரோனா உள்ளது. திருநெல்வேலியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 194 பேருக்கு கொரோனா உள்ளது.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications