அமெரிக்கா, ரஷ்யாவில் அதிகரிக்கும் கேஸ்கள்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 411,776 பேருக்கு கொரோனா
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் 411,776 பேருக்கு உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுக்க தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ரஷ்யா, பிரேசில், பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க இதுவரை 242,308,490 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
7,160 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இதுவரை 4,928,272 பேர் பலியாகி உள்ளனர். 219,657,865 பேர் இதுவரை உலக அளவில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 17,722,353 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த மாதம் குறைவான அளவில் கேஸ்கள் பதிவாகி வந்த நிலையில் திடீரென 70 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வருகின்றன. அங்கு புதிதாக 71,809 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 45,996,507 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 748,652 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,563 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 35,710,331 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,537,524 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 8,060,752 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 33740 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 225,325 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,015 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,040,481 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 794,946 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் 21,664,879 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 12619 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 603,902 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 381 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 20,838,188 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 222,789 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி
துருக்கியில் திடீரென கேஸ்கள் வேகமாக உயர தொடங்கி உள்ளது. 7,714,379 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 30,862 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 68,060 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 223 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,143,657 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 502,662 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 34,108,323 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 14936 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 452,684 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 199 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,470,621 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 185,018 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் 8,541,192 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 43,140 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 138,852 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 223 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 6,991,909 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,410,431 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications