சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு- தளி- ராமச்சந்திரன்; திருப்பூர் வடக்கு- ரவி போட்டி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இக்கட்சிக்கு மொத்தம் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CPI Announces Candidates list for TN Assembly Election

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று அறிவித்தார்.

பாஜக தமிழகத்தில் போட்டியிடும் 20 தொகுதிகள்.. பட்டியல் வெளியீடு.. குஷ்பு, எச்.ராஜாவிற்கு வாய்ப்புபாஜக தமிழகத்தில் போட்டியிடும் 20 தொகுதிகள்.. பட்டியல் வெளியீடு.. குஷ்பு, எச்.ராஜாவிற்கு வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்:

  • பவானிசாகர்- சுந்தரம்
  • திருப்பூர் வடக்கு- ரவி என்ற சுப்பிரமணியன்
  • திருத்துறைப்பூண்டி- மாரிமுத்து
  • வால்பாறை- ஆறுமுகம்
  • தளி- ராமச்சந்திரன்
  • சிவகங்கை- குணசேகரன்
English summary
CPI today Announced its Candidates list for the Tamilnadu Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X