தாய்லாந்திலிருந்து சென்னை வந்த விமான பயணியிடம் ரூ 10 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ எடை கொண்ட ரூ 10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தியதாக வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் உள்ள பயணிகளின் உடைமைகளை சுங்கவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வடமாநில பயணி ஒருவர் இருந்தார். அவரது உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உணவு பாக்கெட்டுகள் இருந்தன.
அதை சோதனை செய்த போது 10 கிலோ எடை கொண்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டார். அந்த கஞ்சாவை பெறுவதற்காக காத்திருந்த நபரை சுங்கத் துறையினர் தேடி வருகிறார்கள்.
More From
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications