தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்- பாடவாரியாக, பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விவரங்கள்!
சென்னை: தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு விவரங்கள்- ஒரு பார்வை:

தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 8,03,385
மாணவர்கள்: 3,82,731 ; மாணவியர்: 4,21,013
தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,451 (94.03%)
தேர்ச்சி பெற்ற மாணவியர்- 4,05,753 (96.38%)
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3,49,697 (91.45%)
மூன்றாம் பாலினத்தவர் 1 (100%)
மாணவர்களை விட மாணவியர் 4.93% தேர்ச்சி அதிகம்
மாநிலத்தின் மொத்த மேல்நிலைப்பள்ளிகள் 7533
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகள் 2767
100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகள் 326
தேர்ச்சி விவரம்:
அரசு பள்ளிகள் 89.80%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%
தனியார் சுயநிதி பள்ளிகள் 99.08%
இருபாலர் பள்ளிகள் 94.39%
பெண்கள் பள்ளிகள் 96.04%
ஆண்கள் பள்ளிகள் 87.79%
பாட வாரியாக 100% மதிப்பெண் விவரங்கள்
தமிழ்- 2
ஆங்கிலம்- 15
இயற்பியல் 812
வேதியியல் 3909
உயிரியல் 1494
கணிதம் 690
தாவரவியல் 340
விலங்கியல் 154
கணிணி அறிவியல் 4618
வணிகவியல் 5678
கணக்கு பதிவியல் 6573
பொருளியல் 1760
கணிணி பயன்பாடுகள் 4051
வணிக கணிதம், புள்ளியியல் 1334
Here are Details of Tamilnadu Plus 2 Exam Results.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications