ஒரே நாளில் 2,153 போலீசாருக்கு டிரான்ஸ்பர்.. டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்த ஆர்டர்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவல்துறையினர் நகரங்கள், மாவட்டங்களுக்கு இடையே டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். மனுக்களின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.

நகரங்கள், மாவட்டங்களுக்கு இடையே 2,153 போலீசார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது காவல்துறையில் பேசுபொருளாகியுள்ளது.
2053 போலீசாருக்கு பணியிட மாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள், அதற்கேற்ப தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, பணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் புதிய இடத்தில் பணியில் சேரும் தேதியை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications