தமிழகத்தில் டீசல் விலையும் தொடர்ந்து உயர்வு- நீலகிரியில் 1 லிட்டர் டீசல் ரூ 94.17 க்கு விற்பனை
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ100ஐ தொடும் நிலையில் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீலகிரியில் இன்று 1 லிட்டர் டீசல் விலை ரூ94.17க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாட்டின் பல பகுதிகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டி உள்ளது. தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ100ஐ எட்டி இருக்கிறது.

தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ99.99 ஆக இன்று விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீலகிரியில் இன்று 1 லிட்டர் டீசல் விலை ரூ94.17க்கு விற்பனையானது.
தமிழகத்தின் இன்று 1 லிட்டர் டீசல் விலை விற்பனை நிலவரம்:
நீலகிரி -ரூ94.17
நாமக்கல் ரூ92.98
கடலூர்- ரூ 93.94;
நாகை- ரூ93.74
ராமநாதபுரம்- ரூ93.66
தருமபுரி- ரூ93.64
திருவண்ணாமலை- ரூ93.59
வேலூர்- ரூ93.53
அரியலூர்- ரூ93.43
திண்டுக்கல்- ரூ93.41
கன்னியாகுமரி - ரூ93.44
சென்னை- ரூ92.31
கோவை- ரூ92.78
கடலூர்- ரூ93.94
ஈரோடு- ரூ92.84
காஞ்சிபுரம்- ரூ92.95
கரூர்- ரூ 92.62
மதுரை- ரூ92.90
பெரம்பலூர்- ரூ 93.28
புதுக்கோட்டை- ரூ93.30
சேலம்- ரூ 93.13
சிவகங்கை- ரூ 93.29
தேனி- ரூ 93.39
தஞ்சாவூர்- ரூ93.29
திருவாரூர்- ரூ93.29
திருச்சி- ரூ 93.06
திருநெல்வேலி- ரூ 93.10
திருப்பூர்- ரூ 92.77
திருவள்ளூர்- ரூ 92.38
தூத்துக்குடி- ரூ 92.67
விழுப்புரம்- ரூ 93.31
விருதுநகர்- ரூ 93.33
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications