தேர்தல் வருது.. தேர்வுகளை சீக்கிரம் முடிங்க.. பள்ளிகளுக்கு கல்வித் துறை திடீர் உத்தரவு
சென்னை: மக்களவைத் தேர்தல் வருவதால் பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடித்துவிடுமாறு பள்ளி கல்வித் துறை திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நேரம் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நேரம் ஆகும். பொதுவாக தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வாக்குச் சாவடிகளாக மாறும் பள்ளிகளை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
[ ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019 ]
அதன்படி 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் 11-ஆம் தேதி ஒப்படைக்கப்பட வேண்டும். இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் 12- ஆம் தேதிக்குள் பள்ளித் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கடைசி வேலை நாள் ஏப்ரல் 12-ஆக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications