கனமழை எதிரொலி.. 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Recommended Video

சென்னை: கனமழை காரணமாக இன்று 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அதன் ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா மாவட்டங்களில் பெய்து வருகிறது.

ஏற்கெனவே கஜா புயலில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவே இல்லை. இதில் மேலும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதனால் அவ்வப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருச்சி, தஞ்சை, தருமபுரி, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை என்றாலும் ஒரு சில தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
இதையடுத்து இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும், தஞ்சை, தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications