மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை... முழு விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372-ஆக அதிகரித்துள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி (18.04.20) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

- சென்னை - மொத்தம் 235 பேர் ... இன்று மட்டும் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- கோவை - மொத்தம் 127 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி
- திருப்பூர் -மொத்தம் 108 பேர்.. இன்று மட்டுமே 28 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
- ஈரோடு -70 பேர்
- திண்டுக்கல் - மொத்தன் 69 பேர்.. இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா
- நெல்லை - மொத்தம் 60 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா
- செங்கல்பட்டு - 50 பேர்
- நாமக்கல் -50 பேர்
- திருச்சி -46 பேர்
- திருவள்ளூர் -46பேர்
- மதுரை - 44 பேர்
- தேனி -43 பேர்
- கரூர் -42 பேர்
- நாகை -40 பேர்
- ராணிப்பேட்டை -39 பேர்
- தஞ்சாவூர் - மொத்தம் 36 பேர்.. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி
- தூத்துக்குடி - 26 பேர்
- விழுப்புரம் -26 பேர்
- சேலம் -24 பேர்
- வேலூர் -22 பேர்
- திருவாரூர் -21 பேர்
- கடலூர் -20 பேர்
- தென்காசி -மொத்தம் 18 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி
- விருதுநகர் -17 பேர்
- திருப்பத்தூர்- 17 பேர்
- கன்னியாகுமரி -16 பேர்
- திருவண்ணாமலை -12 பேர்
- சிவகங்கை -11 பேர்
- ராமநாதபுரம் -10 பேர்
- நீலகிரி -9 பேர்
- காஞ்சிபுரம் -8 பேர்
- பெரம்பலூர் - 4 பேர்.. இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா உறுதி
- கள்ளக்குறிச்சி -3பேர்
- அரியலூர் -2
மேற்கண்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் 1372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 365 பேர் நலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
சால்மன் மீன் வாங்கறீங்களா? மூளைக்கு ஒமேகா 3 பவர் உயருமே.. இந்த ஆரஞ்சு கலர் மீனால் உடல் எடை குறையுமா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications