தமிழகத்தில் இன்று மாவட்டவாரியான கொரோனா தொற்று...2ஆம் இடத்தில் கோவை...அடுத்து சேலம்!!
சென்னை: சென்னையில் இன்று மட்டும் 1,367 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இன்று அதிகபட்சமாக கோவையில் 468 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இங்கு 343 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் சேலத்தில் 337 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 பேர் இன்று மட்டும் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில்தான் இன்று குறைவாக 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராமநாதபுரத்தில் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவரும், திருப்பத்தூரில் 4 பேரும் கொரோனாவுக்கு இன்று உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரைக்கும் 1,72,741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இங்கு மொத்தம் 37,146 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,042 பேருடன் கோவை நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளது. 33,298 பேர் தஞ்சாவூரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications