சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

DMDK Candidate List 2019: மக்களவை தேர்தல்- தேமுதிக வேட்பாளர் பட்டியல்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    சென்னை: 2019 லோக்சபா தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்: தேமுதிக சார்பில் போட்டியிடும் 4 மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை நேற்றைய தினம் அதிமுக அறிவித்தது. அதன்படி அதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    DMDK Candidate List For 2019 Lok Sabha Elections

    2019 மக்களவைத் தேர்தல் - 4 தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல்

    மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர்
    திருச்சி டாக்டர் இளங்கோவன்
    விருதுநகர் அழகர்சாமி
    வடசென்னை அழகாபுரம் மோகன்ராஜ்
    கள்ளக்குறிச்சி எல் கே சுதீஷ்

    English summary
    Find the Complete Information on DMDK candidate List for Lok Sabha Elections 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X