LIVE: விஜயகாந்துக்கு நம்பர் 1 தரத்தில் தரத்திலான நினைவிடம் அமைக்கப்படும் - பிரேமலதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான "புரட்சிக் கலைஞர்" விஜயகாந்த் அவர்களது உடல் தமிழ்நாடு அரசின் முழு இறுதி மரியாதையுடன் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்.
சந்தனப் பேழையில் 'சர்க்கரைத் தேவன்' உறங்க ஒரு 'சகாப்தம்' விடை பெற்றதய்யா!

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய திருவுடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினோம்.
முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் மனித நேயமும் - துணிச்சலும் நம் நினைவுகளில் என்றென்றும் குடிகொண்டிருக்கும். புகழ் வணக்கம்!- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய திருவுடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினோம்.
— Udhay (@Udhaystalin) December 29, 2023
முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க… pic.twitter.com/o84RHSUOBg
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே... முதல்வர் மு.க.ஸ்டாலின்
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...#CaptainVijayakanth pic.twitter.com/DaBkTcuR6n
— M.K.Stalin (@mkstalin) December 29, 2023
விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்
— மா.ச. மதிவாணன் (@masamathi) December 29, 2023
READ MORE
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications