நாளை தொண்டர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்! களைகட்டும் தேமுதிக தலைமை அலுவலகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு செல்கிறார்.
பல மாதங்களாக வீட்டில் ஓய்விலிருந்து வரும் விஜயகாந்தை நேரில் காண தேமுதிகவினர் ஆர்வமுடன் உள்ளனர். நாளைக்கு என்ன விஷேசம் என்றால் விஜயகாந்தின் பிறந்தநாள் தான். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்புத்தினமாக கடைபிடித்து வருகிறார் விஜயகாந்த்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்களும், ரசிகர் மன்றம் காலம் முதல் விஜயகாந்துடன் பயணிப்பவர்களும் விஜயகாந்தை சந்திப்பதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இது குறித்து தேமுதிக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை "வறுமை ஒழிப்பு தினமாக" தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பில் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பல்வேறு நலஉதவிகளை வழங்கிட உள்ளனர்.''
''வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், 25.08.2023 வெள்ளி) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழக தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications