வாழ்த்துகிறேன்.. நம்புகிறேன்... பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் எழுதிய லட்டர் இதுதான்!
பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து கடிதம் எழுதி உள்ளார்
சென்னை: இப்போ வேற வழியில்லை.. அதனால் மத்திய அரசிடம் வெறும் கோரிக்கையை வைக்க ஆரம்பித்துவிட்டது தேமுதிக!
யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, பாஜகவுக்கு தேமுதிக மீது ஒரு பிடிப்பு! அதனால்தான் தேடி வந்து கூட்டணிக்கு பேசியது. இப்போது போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோற்று விட்டாலும், ராஜ்ய சபா சீட் தருவார்களா என சுதீஷ் ஒரு பக்கம் முயற்சி செய்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏதாவது ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தால் இந்த நிலைமையே வேறு. அதனால் தமிழகம் தொடர்பான எந்த விஷயத்தையும், திட்டத்தையும் வலுவாக எடுத்து வைக்கும் வாய்ப்பை தேமுதிக தவறிவிட்டுள்ளது. அதனால் கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
அதாவது, புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதர் மோடி அரசுக்கு ஒரு வாழ்த்தை சொல்லி விட்டு, நாட்டு நலன் சம்பந்தமாக சில வேண்டுகோளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வைத்துள்ளார். இதற்காக லட்டர் ஒன்றையும் எழுதி இருக்கிறார்.
அதில், "பிரமாண்ட வெற்றியுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சி அமைக்கும் உங்களை வாழ்த்துகிறேன். விரைவில் இந்தியாவின் நதிகளை இணைத்து, நீராதாரம் பெருகிடவும், விவசாயம் செழிக்கவும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்களின் வறுமையை தங்களது அரசு ஒழிக்கும். தங்களுக்கும் தங்களது அமைச்சரவை சகாக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்று எழுதி இருக்கிறார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications