Breaking News Live: துரைமுருகனுடன் கூட்டணி குறித்து பேசியது உண்மைதான் - சுதீஷ்
தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் வெளியிட இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். அவரை தேமுதிகவின் சுதீஷ் சந்தித்துப் பேசினார்.
தேமுதிக தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் லோக்சபா தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக, திமுக ஆகிய முக்கிய கட்சிகளுடன் பேசியது. இந்த நிலையில் தற்போது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி தேமுதிகவுக்கு 4 சீட்டுகளை அதிமுக ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி வருகையால் குறைந்த நேரமே உள்ளதால் அவர் திரும்பிச் சென்றுள்ளார் - சுதீஷ்
பியூஷ் கோயல் திரும்பி வந்ததும் பேச்சுவார்த்தை தொடரும் - சுதீஷ்
பாமகவுடன் முதலில் ஒப்பந்தம் செய்ததால் வருத்தம்- சுதீஷ்
அதற்கு எங்களது வருத்தத்தை நாங்கள் தெரிவித்தோம் - சுதீஷ்
திமுகவிடமிருந்து அழைப்பு வந்தது உண்மைதான் - சுதீஷ்

More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்














Click it and Unblock the Notifications