உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக...4 இடங்களில் முன்னிலை
சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்த தேர்தலில் வைகோ தலைமையிலான மதிமுக 6 இடங்களில் போட்டியிட்டது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, தாங்கள் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் திமுக.,வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது.

சாத்தூர், கோவை வடக்கு, மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 பொது தொகுதிகளிலும், வாசுதேவநல்லூர், மதுராந்தகம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளிலும் மதிமுக போட்டியிட்டது. இவற்றில் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
அரியலூர் தொகுதியில் சின்னப்பாவும், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், சாத்தூர் தொகுதியில் ரகுராமன், வாசுதேவநல்லூரில் சதன் திருலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications