உள்ளாட்சித் தேர்தல்: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள்..திமுகவின் 7வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுகவின் 7 வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

 DMK announces 7th list of Candidates for Urban local Polls

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான இடப்பங்கீடு மாவட்ட அளவில் நடைபெற்றது.

பெரும்பாலான மாவட்டங்களில் சுமூகமாக இடப்பங்கீடு முடிவடைந்ததைத் தொடர்ந்து திமுக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இதுவரை 6 கட்டமாக வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இன்று 7-வது கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், விருதுநகர் வடக்கு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

Recommended Video

    Union Budget 2022 : யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

    ஒட்டன்சத்திரம் நகராட்சி, வேடசந்தூர், எரியோடு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+